புதுவரவு : அழகிய பெருங்கூட்டு செவலைமாடு, 3-ம் ஈத்து, மயிலைக்காளை சேர்க்கப்பட்டுள்ளது, நல்ல குணம், சுழி சுத்தம், இடம் - காளிக்காவலசு, சென்னி...
Read moreவிற்பனைக்கு- 2ஆம் ஈத்து 4பல் செவலை கிடாரி,10நாள் ஆன செவலை கிடாரி கன்றுடன்,சுழி சுத்தம், நல்ல குணம், பெண்கள் பிடிக்கலாம்,விலை- 75000 அனுசரி...
Read moreவிற்பனைக்கு : 8 மாதங்களே ஆன அழகிய பெருங்கூட்டு காங்கேயம் மயிலை காளைக்கன்று , நல்ல குணம் , சுழி சுத்தம் , வெள்ளோடு , ஈரோடு மாவட்டம் , விலை ...
Read moreஜோடி காளைகன்றுகள் விற்பனைக்கு* *பல்போடவில்லை* சுழி சுத்தம் ,நல்ல குணம்,நல்ல சுறுசுறுப்பு இடம் :பெருந்துறை *தொடர்புக்கு* :9994875845 ...
Read moreவிற்பனைக்கு: 7 மாதங்களே ஆன அழகிய காங்கேயம் பெருங்கூட்டு மயிலை காளை கன்று நல்ல குணம் சுழி சுத்தம் (விலை) 21 ஆயிரம் (இடம்) ஈரோடு மாவட்டம் ...
Read moreவிற்பனைக்கு : 4 ஆம் ஈத்து அழகிய பெருங்கூட்டு காங்கேயம் மயிலை மாடு , நல்ல குணம் , சுழி சுத்தம் , 5 மாதம் சினை நிறைவு ( மயிலை காளை சேரக்கப்ப...
Read moreவிற்பனைக்கு : 12 மாதங்களே ஆன அழகிய பெருங்கூட்டு காங்கேயம் செவலை காளைக்கன்று , நல்ல குணம் , சுழி சுத்தம் , மூலனூர் , திருப்பூர் மாவட...
Read moreபுதுவரவு : விற்பனைக்கு அழகிய பெருங்கூட்டு செவலைக்கிடாறி, 2-பல், தலைஈத்து, வெள்ளிக்கிழமை அன்று பிறந்த இரட்டைத்திமில் உள்ள செவலைக்காளைக்கன்ற...
Read moreஅழகிய காங்கேயம் மயிலை கிடாரி விற்பனைக்கு... மயிலை காளை சேர்த்து 13 ஆகிறது... நல்ல பால் வர்க்கம்... விலை 39000 Contact 7305843606
Read more6 மாதம் ஆன காங்கயம் மயிலை கிடாறி கன்று சுழி சுத்தம் இடம் பெறுந்துறை செல் 9942480423 விலை 21000
Read moreவிற்பனைக்கு பெருங்கூட்டு 4பல் செவளை கிடாரி சுழி சுத்தம் ,காரம்பசு காளை சேர்க்கப்பட்டு 16நாட்கள் ஆகியது சினை ஊருதி செய்யபடவில்லை.. நல...
Read moreவிற்பனைக்கு: 7 மாதங்களே ஆன, அழகிய பெருங்கூட்டு, காரி மற்றும் மயிலை, காளை கன்றுகள், நல்ல குணம், சுழி சுத்தம், நல்ல சுறுசுறுப்பு, வாழைத்த...
Read more