விற்பனைக்கு- 2ஆம் ஈத்து 4பல் செவலை கிடாரி,10நாள் ஆன செவலை கிடாரி கன்றுடன்,சுழி சுத்தம், நல்ல குணம், பெண்கள் பிடிக்கலாம்,விலை- 75000 அனுசரித்து தரப்படும் வளர்ப்புக்கு,
இடம்- மகாலட்சுமி அக்ரோ பார்ம்ஸ்,சிறுநல்லிகோவில்,ஜேடர்பாளையம்-திருசெங்கோடு ரோடு சோழசிராமணி அருகில்,பரமத்தி வேலூர்,நாமக்கல் மாவட்டம் தொடர்பு & வாட்ஸ் அப்- 8940915787 / 9944235787