விற்பனைக்கு : 8 மாதங்களே ஆன அழகிய பெருங்கூட்டு காங்கேயம் மயிலை காளைக்கன்று , நல்ல குணம் , சுழி சுத்தம் , வெள்ளோடு , ஈரோடு மாவட்டம் , விலை - 28000 /- மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 8056633395 ... குறிப்பு : பூச்சிக்கு உகந்த கன்று , நல்ல வேகம் மற்றும் நல்ல சுறுசுறுப்பு , அனைத்து மாவட்டத்திற்கும் வாகன வசதி உண்டு ...





