விற்பனைக்கு
: 12 மாதங்களே ஆன அழகிய பெருங்கூட்டு காங்கேயம் செவலை காளைக்கன்று , நல்ல
குணம் , சுழி சுத்தம் , மூலனூர் , திருப்பூர் மாவட்டம் , விலை - 27000 /-
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 8056633395 ... குறிப்பு : நல்ல
வேகம் மற்றும் நல்ல சுறுசுறுப்பு , அனைத்து மாவட்டத்திற்கும் வாகன வசதி
உண்டு ...