விற்பனைக்கு : 4 ஆம் ஈத்து அழகிய பெருங்கூட்டு காங்கேயம் மயிலை மாடு , நல்ல குணம் , சுழி சுத்தம் , 5 மாதம் சினை நிறைவு ( மயிலை காளை சேரக்கப்பட்டுள்ளது ) கறவைக்கு கால் அணைக்க வேண்டும் ( பால் 4 லிருந்து 5 லிட்டர் வரை கறக்கலாம் ) சின்னதாராபுரம் , கரூர் மாவட்டம் , விலை - 41000 /- மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 8056633395 ... குறிப்பு : மிகவும் சாதுவான குணம் , பெண்கள் பிடிக்கலாம் மற்றும் பால்கறக்�



