புதுவரவு : விற்பனைக்கு அழகிய பெருங்கூட்டு செவலைக்கிடாறி, 2-பல், தலைஈத்து, வெள்ளிக்கிழமை அன்று பிறந்த இரட்டைத்திமில் உள்ள செவலைக்காளைக்கன்றுடன், நல்ல குணம், சுழி சுத்தம், பால் நாளொன்றுக்கு 5 லி, கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை, பெண்கள் குழந்தைகள் பிடிக்கலாம், இடம் - காளிக்காவலசு, சென்னிமலை, ஈரோடு மாவட்டம். தொடர்புக்கு - 9842551881; 9442551881.