விற்பனைக்கு- 3ஆம் ஈத்து பல் புதுவாய்,மயிலை பசு,4நாள் ஆன மயிலை காளை கன்றுடன்,சுழி சுத்தம்,நல்ல குணம்,பெண்கள் பிடிக்கலாம்,(குறிப்பு:- உழவு பழக்கம் உள்ளது வலது பக்கம்)(பால்-4லி தினம் நேரம்-2லி உறுதி) கறந்தது போக கன்றுக்கு கொடுக்கலாம் கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை,விலை- 63000 அனுசரித்து தரப்படும் வளர்ப்புக்கு,
இடம்- மகாலட்சுமி அக்ரோ பார்ம்ஸ்,சிறுநல்லிகோவில்,ஜேடர்பாளையம்-திருசெங்கோடு ரோடு சோழசிராமணி அருகில்,பரமத்தி வேலூர்,நாமக்கல் மாவட்டம் sold out


