விற்பனைக்கு : பல்போடாத அழகிய காங்கேயம் மயிலை கிடாரி , 10 நாட்களே ஆன அழகிய காங்கேயம் மயிலை கிடாரிக்கன்றுடன் , நல்ல குணம் , சுழி சுத்தம் , கறவைக்கு கால் அணைக்க தேவையில்லை ( பால் ஒரு நேரத்துக்கு கன்றுக்கு போக ஒரு லிட்டர் வரை கறக்கலாம் இரண்டு நேரம் கறந்து பார்த்து வாங்கலாம் ) பெருந்துறை , ஈரோடு மாவட்டம் , விலை - 45000 /- மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 8056633395 ... குறிப்பு : மிகவும் சாதுவான குணம் , பெண்கள் பிடிக்கலாம் , அனைத்து மாவட்டத்திற்கும் வாகன வசதி உண்டு ...