விற்பனைக்கு:8 மாதங்களே ஆன அழகிய காங்கேயம் செவலை கிடாரி நல்ல குணம் சுழிசுத்தம்
விற்பனைக்கு:8 மாதங்களே ஆன அழகிய காங்கேயம் செவலை கிடாரி நல்ல குணம் சுழிசுத்தம் (விலை)24 ஆயிரம் (இடம்) ஈரோடு மாவட்டம் பெருந்துறை குறிப்பு: இதன் தாய் நல்ல பால் வர்க்கம் மேலும் தகவலுக்கு: 6381162269