விற்பனைக்கு : இரட்டை திமில் கொண்ட  4 பல் அழகிய தலைஈத்து  பெருங்கூட்டு  காங்கேயம் மயிலை கிடாரி , 9 நாட்களே ஆன அழகிய காங்கேயம் இரட்டை திமில் கொண்ட கருக்காய் மயிலை கிடாரிக்கன்றுடன் , நல்ல குணம் , சுழி சுத்தம் , கறவைக்கு கால் அணைக்க வேண்டும் ( பால்ஒரு  நாளைக்கு 3.5 லிட்டர் வரை கறக்கலாம் இரண்டு நேரம் கறந்து பார்த்து வாங்கலாம் ) திண்டல் , ஈரோடு மாவட்டம் , விலை - 63000 /- மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 8056633395 ... குறிப்பு : மிகவும் சாதுவான குணம் , பெண்கள் பிடிக்கலாம் மற்றும் பால் கறக்கலாம் ,   அனைத்து மாவட்டத்திற்கும் வாகன வசதி உண்டு ...