விற்பனைக்கு : 11 மாதங்களே ஆன அழகிய பெருங்கூட்டு காங்கேயம் செவலை காளைக்கன்று , நல்ல குணம் , சுழி சுத்தம் , பெருந்துறை , ஈரோடு மாவட்டம் , விலை - 32000 /- மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 8056633395 ... குறிப்பு : பூச்சிக்கு உகத்த கன்று , நல்ல வேகம் மற்றும் நல்ல சுறுசுறுப்பு , அனைத்து மாவட்டத்திற்கும் , வாகன வசதி உண்டு ...